வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தொலைக்காட்சி வெடித்துச் சிதறியதாக அலறல். அறைக்குள் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்த மூதாட்டி. சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த போலீஸ். வழக்கையே திருப்பி போட்ட பெட்ரோல் வாடை. மருமகளை விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்த போலீஸ். மூதாட்டியை மருமகளே கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பெங்களூரு TO சென்னை - VAO மரணத்தில் திடீர் திருப்பம் | Crime News