news-tamil-logo

3/22/2026, 4:01:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அரை மணி நேரத்திற்கு மேல் தமிழிசை பிடிவாதம்
tv

Also Watch

tv

Read this

அரை மணி நேரத்திற்கு மேல் தமிழிசை பிடிவாதம்

தமிழிசை பிடிவாதம்

Posted on: Mar 06, 2025 07:19 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கைது செய்த போலீசாருடன் தமிழிசை சவுந்திரராஜன் தள்ளுமுள்ளு,

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,

போலீசாரை தள்ளி சென்று கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போலீசாருடன் மல்லுக்கட்டும் தமிழிசை,

தமிழிசையை வண்டியில் ஏற்ற முடியாமல் காவல்துறையினர் திணறல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved