கைது செய்த போலீசாருடன் தமிழிசை சவுந்திரராஜன் தள்ளுமுள்ளு,மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,போலீசாரை தள்ளி சென்று கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போலீசாருடன் மல்லுக்கட்டும் தமிழிசை,தமிழிசையை வண்டியில் ஏற்ற முடியாமல் காவல்துறையினர் திணறல்.