செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு,செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 13 ஆம் தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது,செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது,செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு.