திருப்போரூர் முருகன்கோவில் உண்டியலில் விழுந்த ஐஃபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்,ஐஃபோனை பக்தரிடம் இன்று கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு,உண்டியலில் விழுந்த பொருள் கோவிலுக்கே சொந்தம் என கூறப்பட்ட நிலையில் அமைச்சர் அறிவிப்பு,https://www.youtube.com/embed/dnH2rutPoC0