உடல்நலக்குறைவு காரணமாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட அமைச்சர் நேரு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.