தமிழகத்தில் விருப்பத்துடன் இந்தி மொழி படிப்பவர்களை யாரும் தடுக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்,இப்போதும் எப்போதும் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை மட்டும்தான் இருக்கும் எனவும் மத்திய அமைச்சருக்கு பதிலடி.