news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மனம் மாறிய EPS
tv

Also Watch

tv

Read this

மனம் மாறிய EPS

அரசியல் விமர்சகர் சொன்ன கருத்து

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திப்பு
சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் சட்டமன்ற தேர்தல் தொகுதிப்பங்கீடு, கூட்டணி விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை
என்டிஏ கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக சிறப்பான ஆலோசனை நடைபெற்றது என்றும், 2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் பியுஷ் கோயல் நம்பிக்கை
இபிஎஸ்-பியுஷ் கோயல் சந்திப்பின்போது, பாஜக தரப்பில் 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்
கடந்த முறை போலவே 20 தொகுதிகள் என அதிமுக கூறிய நிலையில், குறைந்தது 30 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பு வலியுறுத்தல் என தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 32 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved