ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு,கத்துவா மாவட்டம் பர்னோட்டி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு,ராணுவம் தரப்பில் பதிலடி கொடுத்ததை அடுத்து தீவிரவாதிகள் தப்பியோட்டம்,தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்.https://www.youtube.com/embed/C6D0ZM4WH6U