news-tamil-logo

3/22/2026, 1:16:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தயாரிப்பாளர்கள் மனம் கவர்ந்த நடிகர் மணிகண்டன்.. குறைந்த சம்பளம் வாங்குவதால் வரிசை கட்டும் வாய்ப்புகள்
tv

Also Watch

tv

Read this

தயாரிப்பாளர்கள் மனம் கவர்ந்த நடிகர் மணிகண்டன்.. குறைந்த சம்பளம் வாங்குவதால் வரிசை கட்டும் வாய்ப்புகள்

தயாரிப்பாளர்கள் மனம் கவர்ந்த நடிகர் மணிகண்டன்

Posted on: Feb 11, 2025 07:38 AM

62

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

மற்ற கதாநாயகர்களை ஒப்பிடும் போது நடிகர் மணிகண்டனின் திரைப்படம் தொடர் வெற்றிகளை குவிப்பதாலும்,

அதிக சம்பளத்தை எதிர்பார்க்காமல் இருப்பதாலும் தயாரிப்பாளர்கள் அவரை அதிகம் நாடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெய் பீம் படத்திற்காக 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிய மணிகண்டன், தற்போது 1 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 35 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved