Also Watch
Read this
Posted on: Dec 05, 2024 07:37 AM
By: Srini Vasan

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved