Also Watch
Read this
Posted on: Dec 25, 2024 01:03 PM
By: Srini Vasan

கொல்கத்தாவில் மிகவும் பழமை வாய்ந்த ஜெபமாலை கதீட்ரலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அவருக்கு பேராயர் ஆசி வழங்கியதோடு, கதீட்ரல் சார்பில் இயேசுவின் புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved