news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மன்னிப்பு கோரினார் சென்னை மாநகராட்சி ஆணையர்
tv

Also Watch

tv

Read this

மன்னிப்பு கோரினார் சென்னை மாநகராட்சி ஆணையர்

மன்னிப்பு கோரினார் சென்னை மாநகராட்சி ஆணையர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் சென்னை மாநகராட்சி ஆணையர்,

மன்னிப்பு கோரியதால் ரூ.ஒரு லட்சம் அபராதத்தை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்,

"நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை, நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்கிறேன்"

சென்னை மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சம்பவம்,

2021இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி மாநகராட்சி ஆணையருக்கு அபராதம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 40 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved