திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், லாரியும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து,கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி,20க்கும் மேற்பட்டோர் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அதிர்ச்சி.