news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ‘ப’ வடிவில் அமர வைப்பது இருக்கட்டும்!... முதலில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யட்டும்!
tv

Also Watch

tv

Read this

‘ப’ வடிவில் அமர வைப்பது இருக்கட்டும்!... முதலில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யட்டும்!

அன்புமணி வலியுறுத்தல்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Anbumani

தமிழக அரசு நகைச்சுவை செய்வதை நிறுத்தி விட்டு கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறை காட்ட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதை போலவே குறைகளும் இருப்பதாக கூறிய அவர் பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும்,

20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன என்றும், மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved