உதகைக்கு அரிசி மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து,50 அடி பள்ளத்திலிருந்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரி,மைசூரிலிருந்து ஒரு டன் அரிசி மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி,கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது விபத்துக்குள்ளான லாரி,வளைவில் திரும்பியபோது ஸ்டீயரிங் லாக் ஆனதால் விபத்துஉதகை - மைசூரு சாலையில் 3 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தம்.https://www.youtube.com/embed/f1tSVgvBhr8