திருப்பத்தூர் மாவட்டம் கோ.புளியம்பட்டி ஊராட்சி துணை தலைவர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்,ஊராட்சி துணை தலைவரின் மனைவி வசந்தி வெட்டிக்கொலை,ஊராட்சி துணை தலைவர் திருப்பதி சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி,நிலத்தகராறில் திருப்பதியின் வீடு புகுந்து மர்மநபர்கள் தாக்கியதாக தகவல்.https://www.youtube.com/embed/CJUjqV9svRQ