news-tamil-logo

3/19/2026, 10:09:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு
tv

Also Watch

tv

Read this

வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு

ராகுல் காந்தி நேரில் வாழ்த்து

Posted on: Nov 27, 2025 07:27 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் டி-20 உலகக் கோப்பையை வென்ற பெருமைமிக்க பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவிக்கும் வாய்ப்பைப் பெற்றேன் எனவும், அவர்களின் வரலாற்று வெற்றி, தைரியம் மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கான சக்திவாய்ந்த செய்தியாகும் எனவும், இந்திய மகளிர் அணியின் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் அசாதாரண ஊக்கம் முழு நாட்டுக்குமான ஒரு உத்வேகம் என்றும், தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

59
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved