Also Watch
Read this
Posted on: Dec 10, 2024 08:37 AM
By: Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
திருமணமான சிவா என்ற நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார்.
சமாதானம் பேச அழைத்துச் சென்று சிவாவை கத்தியால் வயிறு, கழுத்தில் குத்திக் கொலை.
இளைஞர் சிவாவை கொலை செய்து சடலம் கடலில் வீச்சு - பைக் குளத்தில் வீச்சு.
சிறுமியின் அண்ணன் மற்றும் இரு சிறார்கள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved