கங்குவா படத்தின் இரண்டாவது பாடலான 'யோலோ' லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, என பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.