Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 12:58 PM
By: Manigandan Raja

விஜய் சேதுபதி-நிதிலன் கூட்டணி :
மகாராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகளை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் ஏறக்குறைய முடித்துவிட்டதாக நடிகர் விஜய் சேதுபதி கூறினார். கடந்த 2024ஆம் ஆண்டும் விஜய் சேதுபதி-நிதிலன் கூட்டணியில் வெளியான மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved