தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில்நிலைய பெயர்ப்பலகையில் இந்தி எழுத்து அழிப்பு,பேரணியாக வந்து பெயர்ப்பலகை இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்,மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி திமுகவினர் போராட்டம்.https://www.youtube.com/embed/BLSM4MwvqvY