news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜூனியர் என்.டி.ஆர்., ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார் 2 திரைப்படம்... வரும் 25-ம் தேதி டிரைலர் வெளியாகும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஜூனியர் என்.டி.ஆர்., ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார் 2 திரைப்படம்... வரும் 25-ம் தேதி டிரைலர் வெளியாகும் என அறிவிப்பு

ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார் 2 திரைப்படம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
War 2

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடித்திருக்கும் வார் 2 திரைப்படத்தின் டிரைலர், வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பார்ப்பை கிளப்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
30 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved