news-tamil-logo

3/14/2026, 11:57:13 PM

news-tamil-logo
more
Home news நியூயார்க் மேயராக பொறுப்பேற்ற ஜோஹ்ரான் மம்தானி
tv

Also Watch

tv

Read this

நியூயார்க் மேயராக பொறுப்பேற்ற ஜோஹ்ரான் மம்தானி

நியூயார்க், அமெரிக்கா

Posted on: Jan 01, 2026 11:14 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Johran Mamdani,

அமெரிக்காவின், நியூயார்க் நகர மேயராக, இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி, பொறுப்பேற்றார். ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு பழைய சிட்டி ஹால் சுரங்கப்பாதையில் நடந்த விழாவில் அவர் பதவியேற்றார். 34 வயதே ஆன சோரன் மம்தானி, இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பரில் வெளியான தேர்தல் முடிவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோஹ்ரான் மம்தானி குடியரசு கட்சி வேட்பாளரை தோற்கடித்து மேயரானார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
8 hrs 3 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved