ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்தது,சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.71,840-க்கு விற்பனை,ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை.