மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில், காளை முட்டி இளைஞர் பலி,மகேஷ் பாண்டி என்ற இளைஞரின் மார்பில் காளை முட்டியதில் வீரர் உயிரிழப்பு ,மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மகேஷ் பாண்டி ,மகேஷ் பாண்டியின் உடலை வாங்க மறுத்து, கோரிப்பாளையத்தில் உறவினர்கள் சாலைமறியல்.