பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எந்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது,போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு,பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு என தமிழக அரசு தகவல்.