news-tamil-logo

3/22/2026, 4:26:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 30 குண்டுகளுடன் ஜாகுவார் மீட்பு, அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

30 குண்டுகளுடன் ஜாகுவார் மீட்பு, அதிர்ச்சி

பிரேசில்

Posted on: Oct 11, 2025 05:44 AM

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaguar

பிரேசிலில் உயிருக்கு போராடியபடி, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜாகுவாரை காவலர்கள் பத்திரமாக மீட்ட காணொலி, இணையத்தில் வைரலாகி வருகிறது. அமேசானில் உள்ள ஆற்றில், உடல் முழுக்க காயங்களுடன் பரிதாப நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜாகுவாரை, மிதவைப் படகு மூலம், காவலர்கள் மீட்டுள்ளனர்.

இதையடுத்து ஜாகுவாரை ஆராய்ந்த கால்நடை மருத்துவர்கள், அதன் உடலில் இருந்து சுமார் 30 புல்லட்டுகளை எடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரேனும் இதனை வேட்டையாட முயன்றார்களா? என்ற அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved