Also Watch
Read this
Posted on: Feb 13, 2025 08:01 AM
By: Srini Vasan

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு தாக்கல்,
அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் உத்தரவு.
https://www.youtube.com/embed/5MqFlS6Y1Wo
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved