ஜெயலலிதா படத்துடன் வெளியிட்ட கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துப் பதிவை நீக்கினார் தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன்ஜெயலலிதாவை வழிகாட்டி தலைவராக தவெக ஏற்றுக் கொண்டுவிட்டதா? என பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்த நிலையில் நீக்கம்ஜெ. படம் - வாழ்த்து பதிவை நீக்கினார் KAS ஜெயலலிதா படத்துடன் வெளியிட்ட வாழ்த்து பதிவை நீக்கினார் செங்கோட்டையன்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஜெயலலிதா படத்துடன் வாழ்த்து தெரிவித்தார் செங்கோட்டையன்5 கொள்கை தலைவர்கள் மற்றும் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. படத்துடன் செங்கோட்டையன் வாழ்த்துசெங்கோட்டையனின் வாழ்த்து பதிவு பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியதுவிமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து பதிவை நீக்கினார்