ஈரான் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு,ஏவுகணைகள் மூலம் கொத்து குண்டுகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு,கொத்துக்குண்டுகள் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை,கொத்துக்குண்டுகள் அதிக பரப்பளவில் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை,பொதுமக்களை கொல்லும் நோக்குடன் கொத்துக்குண்டுகளை ஈரான் வீசியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.