இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி ஈரான் வீசிய ஏவுகணைகள் ,இருளில் ஒளி பாய்ச்சியபடி இஸ்ரேலை நோக்கி பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்,இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல்,இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு என தகவல்,ஈரான் ராணுவம் ஏவிய ஏவுகணைகள், இஸ்ரேலை நோக்கி வரும் பரபரப்பு காட்சி.