Also Watch
Read this
Posted on: Feb 13, 2025 07:21 AM
By: Srini Vasan
ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம்,
சென்ற முறை பெங்களூரு அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க அணியின் டூபிளஸ்ஸி இருந்தார்,
ஐபிஎல் போட்டியில் 16 சீசனில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணி ஆர்.சி.பி,
4 முறை இறுதிச் சுற்றுக்கு சென்ற ஆர்.சி.பி. அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved