குமாரை கொலை செய்து செஞ்சியில் புதைத்ததாக 3 பேர் கைது,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனை தாம்பரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனை செஞ்சி அழைத்து செல்லும் தாம்பரம் போலீசார்,திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளர் குமார் என்பவர் கொலை,குமார் கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் வைத்து விசாரிக்க முடிவு.