Also Watch
Read this
Posted on: May 07, 2025 08:18 AM
By: Srini Vasan
துல்லிய தாக்குதலில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் பலி என தகவல்,
தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேசன் சிந்தூர் என்ற துல்லிய தாக்குதல்,
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்,
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவராக உள்ள பயங்கரவாதி மசூத் அசார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved