news-tamil-logo

3/15/2026, 4:06:38 PM

news-tamil-logo
more
Home news நாக்பூர் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.. வரும் 6ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி
tv

Also Watch

tv

Read this

நாக்பூர் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.. வரும் 6ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி

நாக்பூர், மகாராஷ்டிரா

Posted on: Feb 03, 2025 12:40 PM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாக்பூர் சென்றடைந்தனர்.

5 போட்டிகள் டி20 தொடரை 4- 1என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து முதலாவது ஒருநாள் போட்டி, வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக கேப்டன் ரோகித் தலைமையிலான வீரர்கள் நாக்பூர் சென்றடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
1 hr 36 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved