news-tamil-logo

3/21/2026, 11:31:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 300அடி பள்ளத்தில் கவிழ்ந்த இந்திய ராணுவ வாகனம்.. வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

300அடி பள்ளத்தில் கவிழ்ந்த இந்திய ராணுவ வாகனம்.. வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர், பூஞ்ச்

Posted on: Dec 25, 2024 01:12 PM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

ஜம்மு காஷ்மீரில் 300 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து 6 ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், மெந்தரின் பால்னோய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved