பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் குறிவைத்து இந்தியா ட்ரோன் தாக்குதல், தற்கொலை ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானை அலறவிடும் இந்திய ராணுவம்,கராச்சி, லாகூரை குறிவைத்து 25 ட்ரோன்களை கொண்டு இந்திய ராணுவம் தாக்குதல்,பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.