Also Watch
Read this
Posted on: Jan 29, 2025 11:46 AM
By: Srini Vasan

2047 ல் இந்தியா சுயசார்புமிக்க வளர்ந்த நாடாக இருக்கும் என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நெல்லை மேலத்திடியூரில் உள்ள தனியார் கல்லூரி வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நமது தொழில்நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved