news-tamil-logo

3/15/2026, 8:51:54 AM

news-tamil-logo
more
Home news இந்தியா கூட்டணியில் பிரச்சனை இல்லை - செல்வப்பெருந்தகை.. விசிக மாநாட்டில் அழைப்பு விடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது
tv

Also Watch

tv

Read this

இந்தியா கூட்டணியில் பிரச்சனை இல்லை - செல்வப்பெருந்தகை.. விசிக மாநாட்டில் அழைப்பு விடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது

கூட்டணியில் பிரச்சனை இல்லை

Posted on: Sep 13, 2024 01:34 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செல்வப்பெருந்தகை

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்கக் கூடாது என முடிவெடுக்க அக்கட்சியினருக்கு உரிமை உள்ளது எனவும், இதனால் கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படாது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 58 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved