சிலி நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுக்காப்பத்தற்காக பராமரிப்பாளர்கள் அவைகளுக்கு ஐஸ்கிரீம்களை வழங்கி வருகின்றனர். நிலவி வரும் அதீத வெப்பத்தால் காட்டுத் தீ பரவாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.