கொலை செய்துவிட்டு உடலை சாலை ஓரம் மணல் கற்கள் மூட்டைகளை வைத்து மறைத்த சம்பவம்,சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அரங்கேறிய பயங்கரம்,மணல் மூட்டைகள், கல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடலை மறைத்த துணிகரம்,பட்டபகலில் ஆண் சடலம் சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டு கிடந்த சம்பவத்தால் பரபரப்பு,இறந்து கிடந்த நபர் யார்? கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை.