news-tamil-logo

3/18/2026, 11:49:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்
tv

Also Watch

tv

Read this

விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்

6 துறைகளுக்கு முக்கியத்துவம்

Posted on: Feb 01, 2025 08:42 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல்.

8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்.

வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை.

அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரபிரசாதமாக மாறும்.

இந்தியா மீதான நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது.

விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்.

https://www.youtube.com/embed/gdGs6loBP_Q


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
30 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved