news-tamil-logo

3/22/2026, 7:06:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சட்டவிரோத இந்திய குடியேறிகள் விவகாரம்.. மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார் - டிரம்ப்
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோத இந்திய குடியேறிகள் விவகாரம்.. மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார் - டிரம்ப்

அமெரிக்கா

Posted on: Jan 29, 2025 05:12 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி சரியான நவடிக்கையை மேற்கொள்வார் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பிரதமர் மோடியிடம் உரையாடினார்.

இந்த உரையாடலின்போது அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 41 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved