இபிஎஸ் ஆலோசனை கூட்டத்தை இன்றும் புறக்கணித்தார் செங்கோட்டையன்,ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விட்டு சபாநாயகர் அறையில் அமர்ந்துள்ளார்,சபாநாயகர் அறையில் திமுக அமைச்சர்களும் அமர்ந்துள்ளனர்,இபிஎஸ் உடனான சந்திப்பை தொடர்ந்து புறக்கணிக்கும் செங்கோட்டையன்,அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்.