குஜராத் மாநிலம் போர்பந்தரில், கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து,ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு,வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலி,நவீனமயமாக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் கீழே விழுந்தது.https://www.youtube.com/embed/onR-TJ_We7s