தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு,நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, கோவை,நெல்லை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 3மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு,12 மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.