news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஐதராபாத் நகரில் இரவு வெளுத்து வாங்கிய கனமழை... சாலையில் தேங்கிய வெள்ளத்தால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

ஐதராபாத் நகரில் இரவு வெளுத்து வாங்கிய கனமழை... சாலையில் தேங்கிய வெள்ளத்தால் மக்கள் அவதி

ஐதராபாத், தெலுங்கானா

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இரவு கனமழை வெளுத்து வாங்கியதால் பஞ்சகுட்டா உட்பட பல பகுதிகளில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியது.

முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டதோடு, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 46 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved