லப்பர் பந்து படக்குழுவை நேரில் அழைத்து, நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சிம்பு உடன் இருக்கும் புகைப்படத்தை, நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்து, சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.