news-tamil-logo

3/18/2026, 11:47:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இளம் வயதில் அரை சதம் - சாதனை பட்டியலில் ஆயுஷ் மாத்ரே... 25 பந்துகளில் அரை சதம் விளாசி ஆயுஷ் மாத்ரே அசத்தல்
tv

Also Watch

tv

Read this

இளம் வயதில் அரை சதம் - சாதனை பட்டியலில் ஆயுஷ் மாத்ரே... 25 பந்துகளில் அரை சதம் விளாசி ஆயுஷ் மாத்ரே அசத்தல்

இளம் வயதில் அரை சதம் - சாதனை பட்டியலில் ஆயுஷ் மாத்ரே

Posted on: May 04, 2025 04:14 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

பெங்களுரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 25 பந்துகளில் அரை சதம் விளாசிய சென்னை அணி வீரர் ஆயுஷ் மாத்ரே, இளம் வயதில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களுரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 94 ரன்களை விளாசி அசத்தினார்.

குறிப்பாக 25 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்திய அவர், இளம் வயதில் குறைவான பந்துகளில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
28 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved